Wednesday, 19 September 2018

Latest News

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

Monday, 31 October 2016 17:52

விண்வெளி ஆராய்ச்சிக்காக, விண்வெளியில், பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன.

தீபாவளி கொண்டாடினார் ஒபாமா

Monday, 31 October 2016 17:41

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள தனது  அலுவலகத்தில் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இயேசுவின் கல்லறை திறப்பு

Monday, 31 October 2016 17:00

ஜெருசலேம்  நகரில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் அமைந்துள்ளன.

இங்கிலாந்தின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு

Tuesday, 12 July 2016 11:32

டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.

மதீனாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

Tuesday, 05 July 2016 15:36

இஸ்லாமியர்களின் புனித தளமாக போற்றப்படும் மக்கா மதீனாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Wednesday, 01 June 2016 11:22

ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெல்ஜியம் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு: ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

Wednesday, 23 March 2016 10:56

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் சுரங்க ரயில் நிலையம் ஆகியவற்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தப்பிச் சென்றிருந்த பாதாள உலகக் குழுக்கள் சில நாடு திரும்பியுள்ளன?

Saturday, 19 March 2016 08:19

நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த பாதாள உலகக் குழுக்கள் சில மீள நாடு திரும்பியுள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular News

ஜெருசலேம்  நகரில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் அமைந்துள்ளன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள தனது  அலுவலகத்தில் விளக்கேற்றி…
விண்வெளி ஆராய்ச்சிக்காக, விண்வெளியில், பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை…
சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.