Tuesday, 31 March 2020

Latest News

PickMe தமிழ், சிங்கள மொழிகளில்

Thursday, 17 December 2015 08:56

கடந்த ஜுன் மாதம் தனது புதிய தொழில் நுட்­பத்தை இலங்­கைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய PickMe தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மேலும் இல­கு­ப­டுத்தும் வகையில் தனது Application களை இரு மொழி­களில் உரு­வாக்­கி­யுள்­ளது.

Leapset என்ஜினியரிங் CAKE LABS என பெயர் மாற்றம்

Wednesday, 16 December 2015 08:34

அமெ­ரிக்­காவின் Leapset நிறு­வனம் தனது பெயரை CAKE என மாற்­றி­யுள்­ளதைத் தொடர்ந்து, சிலிக்கன் வெலி பகு­தியைச் சேர்ந்த

கொமர்ஷல் கிரெடிட் தொகுதிக்கடன் பத்திர வழங்கல் மிகை விநியோகம்

Tuesday, 15 December 2015 07:31

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி. நிறு­வ­னத்தின் ஒவ்­வொன்றும் ரூபா 100 பெறு­ம­தி­யான மதிப்­பி­டப்­பட்ட உத்­த­ர­வா­தத்­து­ட­னான,

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள Mulberry Residence

Monday, 14 December 2015 08:21

மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், சூழலுக்கு பொருத்தமான விறுவிறுப்பான சமூககட்டமைப்பை நிறுவும் வகையில், தனியார்உடைமையான, பன்முகப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் அபிவிருத்தி வியாபாரமான Steradian Capital, சகாயமான வீடமைப்புத் தொகுதி ஒன்றை நிறுவுவது பற்றி அறிவித்துள்ளது. கொழும்பு. தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தின் போது, இது குறித்த அறிவித்தலை மேற்கொண்டிருந்தது.

'த பேங்கர் விருது' நான்காவது முறையாகவும் சம்பத் வங்கிக்கு

Saturday, 12 December 2015 10:13

லண்­டனை மைய­மாகக் கொண்­டி­யங்கும் ஃபினான்­ஷியல் டைம்ஸ், பெரு­மைக்­கு­ரிய த பேங்கர் விருது வழங்கி சம்பத் வங்­கியை கௌர­வித்­துள்­ளது.

200 டோமோதெரபி சிகிச்சைகளை கடந்துள்ள செலிங்கோ ஹெல்த்கெயார்

Thursday, 10 December 2015 08:34

செலிங்கோ ஹெல்த்­கெயார் (CHSL) இலங்­கையில் அதி நவீன துல்­லி­ய­மான கதிர்­வீச்சு சிகிச்சை முறையை அறி­முகம் செய்த ஒரு நிறு­வ­ன­மாகும்.

India Sourcing Fair கண்காட்சி

Monday, 07 December 2015 21:36

முத­லா­வது இந்­திய மூலா­தார கண்­காட்சி 2015 (Indian Sourcing Fair 2015) எதிர்­வரும் 8 முதல் 12ஆம் திகதி வரை இலங்கை கண்­காட்சி மற்றும் மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

மொபிடெலுக்கு PMI யின் சிறப்பு விருது!

Monday, 07 December 2015 20:33

தேசிய கைய­டக்கத் தொலை­பேசி சேவை வழங்­கு­ந­ரான SLT மொபிடெல் நிறு­வனம், திட்ட முகா­மைத்­துவ நிறு­வனம் (PMI) வழங்­கிய ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்­துக்­கான திட்ட முகா­மைத்­துவ சிறப்­பாற்றல்

Popular News

சர்வதேச நிறுவனமான ஜெனித் ,செல்போன்களின் இணையப்பயன்பாடு பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது .
உலகபொரு­ளா­தாரகுழு­மத்தின்ஆய்­வ­றிக்­கைவெளியாகியுள்ளது .
நாடுமுழுவதும் இலவச Wi-Fi வசதிகள்வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது .
கொழும்பு தாஜ் சமுத்­திரா என்று அழைக்­கப்­படும் TAL லங்கா பீ.எல்.சீ இன் இரண்­டா­வது…