Tuesday, 31 March 2020

Latest News

டெக்ஸ்சர்ட் ஜேர்சிக்கு தங்க விருது

Wednesday, 13 January 2016 09:17

சமூக உடன்பாட்டு சிறப்பு விருதுகள் 2015 விருது வழங்கும் நிகழ்வில் பிராந்தியத்தின் முன்னணி ஆடை உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனமான டெக்ஸ்சர்ட் ஜேர்சி நிறுவனம் சமூக உடன்பாடு மற்றும் பணியிட ஒத்துழைப்புக்கான தங்க விருதினை வென்றது.

கட்டார் விமான நிறுவனம் சுற்றுலா விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது

Monday, 11 January 2016 18:11

கட்டார் விமான நிறுவனம் சுற்றுலா விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Future Automobiles! FORD நம்பிக்கை அங்கத்துவ அட்டை!

Sunday, 10 January 2016 11:39

Softlogic Holdings குழுமத்தின் ஒரு துணை நிறுவனமும், FORD மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் நிறுவனமுமான Future Automobiles (Pvt) Ltd, அண்மையில் FORD நம்பிக்கை அங்கத்துவ அட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாஜ் சமுத்­திராவின் உரி­மைத்­து­வம் விற்­பனை

Saturday, 09 January 2016 09:56

கொழும்பு தாஜ் சமுத்­திரா என்று அழைக்­கப்­படும் TAL லங்கா பீ.எல்.சீ இன் இரண்­டா­வது பெரிய பங்­கா­ள­ரான த இந்­தியன் ஹோட்டல்ஸ் கம்பனி லிமிடெட் தனது உரி­மைத்­து­வத்தை விற்­பனை செய்­துள்­ளது.

சிறந்த கூட்டாண்மை பிரஜை விருதுகள் 2015 இல் வெற்றிவாகை சூடிய CDB!

Friday, 08 January 2016 08:02

நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்கள் மத்தியில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் நிறுவனம், 2015ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த பத்து கூட்டாண்மை பிரஜை நிறுவனங்களுள் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் அறிமுகம் செய்யும் கெயார்!

Thursday, 07 January 2016 09:40

இளம் கலைஞர்களின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் வகையில் விசேட நிகழ்ச்சியொன்று அண்மையில் மன்னார் மாவட்ட செலயகத்தின் JICA மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கையில் கார்களில் பதிவாகியுள்ள பயணத்தூரம் குறைவு!

Tuesday, 05 January 2016 11:51

Carmudiஇலங்கையின் வெவ்வேறு நகரங்களிலிருந்து பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான கார்கள் பற்றிய தரப்படுத்தல்களை ஆராய்ந்து இதை கண்டறிந்துள்ளது.

கொழும்பு பங்குச்சந்தை 5.54 சதவீதத்தால் வீழ்ச்சி

Monday, 04 January 2016 11:40

2015 ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் கொழும்பு பங்­குச்­சந்­தையில் பதி­வா­கி­யி­ருந்த அனைத்து பங்கு விலைச்­சுட்­டெண்­ணா­னது 7,298.95 ஆக பதி­வா­கி­யி­ருந்த நிலையில்

Popular News

சர்வதேச நிறுவனமான ஜெனித் ,செல்போன்களின் இணையப்பயன்பாடு பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது .
உலகபொரு­ளா­தாரகுழு­மத்தின்ஆய்­வ­றிக்­கைவெளியாகியுள்ளது .
நாடுமுழுவதும் இலவச Wi-Fi வசதிகள்வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது .
கொழும்பு தாஜ் சமுத்­திரா என்று அழைக்­கப்­படும் TAL லங்கா பீ.எல்.சீ இன் இரண்­டா­வது…