Wednesday, 21 November 2018
ஆண்டிறுதிக்குள் 5௦௦ பொது இடங்களில் Wi-Fi வசதிகள்

ஆண்டிறுதிக்குள் 5௦௦ பொது இடங்களில் Wi-Fi வசதிகள்

நாடுமுழுவதும் இலவச Wi-Fi வசதிகள்வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது .

இதற்கேற்ப, தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு சமிபத்தில்405 hotspots இடங்களைஅமைத்தது .

அத்தோடு மேலும் 95 இடங்களை ஆண்டிறுதிக்குள் இலவச Wi-Fi வசதிகள் உள்ள இடமாக மாற்ற திட்டமிட்டுள்ளது .

தற்போது 25,600 பாவனையாளர்கள் இந்த முறை மூலம் பயனடைந்துள்ளனர் என்று

தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .