Wednesday, 21 November 2018
உலகபொருளாதாரத்தில் ஆண் பெண் சமநிலை

உலகபொருளாதாரத்தில் ஆண் பெண் சமநிலை

உலகபொரு­ளா­தாரகுழு­மத்தின்ஆய்­­றிக்­கைவெளியாகியுள்ளது .

அதில் முக்கியமாக உலக வர்த்தகத்தை பொறுத்தவரை

ஆண்களை விட பெண்கள் ஓராண்டில்கூடு­­லாக, 39 நாட்கள் அதிகமாக உழைகின்றனர் என்று கூறியுள்ளனர் .

உல­­ளவில், ஆறுநாடு­களில்மட்­டுமே, ஆண்கள், பெண்­களைவிட, அதிகம்உழைக்­கின்­றனர்.

அவற்றில், மூன்றுநாடு­களில், குழந்தைபரா­­ரிப்புவிடுப்பை, இருபாலி­னரும் பகிர்ந்துகொள்ளும் வசதி  உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அப்படியான நிலைமை இல்லாத இந்­தியா, போர்ச்­சுக்கல், எஸ்­டோ­னியா ஆகிய மூன்றுநாடு­களில்,

ஆண்­டுக்கு, 50 நாட்கள்என்­­ளவில்ஆண்களை விட பெண்கள் அதிகம் உழைக்கின்றனர் .

ஊதி­­முள்ளவேலை­களில், பெண்­­ளுடன்ஒப்­பிடும்போது, ஆண்கள், 34 சத­வீதம்அதி­­மாகஉழைக்­கின்­றனர்.

இருந்தபோதிலும், ஊதியம்இல்­லாமல்உழைப்­பதில், அதாவது வீட்டுப் பொறுப்புக்கள் குழந்தை வளர்ப்பு முதியோர் பேணல் போன்ற வேலைகளில்

பெண்­களின்பங்கு, ஆண்­களைவிடஅதிகம்உள்­ளது.
ஊதி­­மின்றி, எதையும்எதிர்­பார்க்­காமல் பெண்கள் இவற்றை செய்­கின்­றனர்.

ஆனால் பொருளாதார அணுகுமுறையில் பார­பட்­­மாகவே கருதப்படுகிறது .

இருபாலி­னத்­தினர் இடை­யி­லான, பொரு­ளா­தார வேற்­று­மைகள் மறைய உல­­ளவில், அதுபோன்ற ஒருநிலையை அடைய,

170 ஆண்­டுகள்ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .