Tuesday, 31 March 2020
சந்தனாலேப மொயிஷ்டரய்சிங் லோஷன் உற்பத்தி சந்தைக்கு அறிமுகம்

சந்தனாலேப மொயிஷ்டரய்சிங் லோஷன் உற்பத்தி சந்தைக்கு அறிமுகம் Featured

இலங்­கை­யி­லுள்ள பழைமை­வாய்ந்த ஆயுள்­வேத அழ­குக்­கலை பரா­ம­ரிப்பு வர்த்­த­க­நா­ம­மான சந்­த­னா­லேப,

பிரெஞ்சு தொழில்­நுட்ப முறையில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்ற சந்­த­னா­லேப மொயிஷ்­ட­ரய்சிங் லோஷன் உற்­பத்­தியை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது. வளர்ந்­து­வ­ரு­கின்ற இளம் பாட­க­ரான சங்க தினேத்தின் சங்க தினேத் லைவ் இன் கொனசேர்ட் வித் 28 வொய்சஸ் என்ற பெயரில் மக­ர­ஹம இளைஞர் மன்­றத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் இந்த உற்­பத்தி அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­கழ்­விற்­கான பிர­தான அனுச­ர­ணையை சந்­த­னா­லேப வழங்­கி­யது.

100% இயற்கை எண்­ணெயை உப­யோ­கித்து, பிரெஞ்சு தொழில்­நுட்­பத்தின் கீழ் தயா­ரிக்­கப்­ப­டு­கின்ற இந்த உற்­பத்தி, 24 மணி நேரம் சரு­மத்தை ஈரப்­ப­த­னுடன் பேண உத­வு­கின்­றது. மல்­லிகை மற்றும் வெண்­சந்­தனம் ஆகிய இரு தயா­ரிப்பு வடி­வங்­களில் சந்­த­னா­லேப மொயிஷ்­ட­ரய்சிங் லோஷன் கிடைக்கப் பெறு­கின்­றது.

உலர்ந்த சருமம், தழும்­புகள் மற்றும் சரு­மத்தில் ஏற்­படும் சுருக்­கங்­களைப் போக்க உத­வு­கின்ற சந்­த­னா­லேப மொயிஷ்­ட­ரய்சிங் லோஷன் சரு­மத்தைப் பொலி­வா­கவும், பள­ப­ளப்­பா­கவும் பேணச் செய்­வ­துடன், சரு­மத்தை வளப்­ப­டுத்தி, கவர்ச்­சி­யான தோற்­றத்­தினை அளிக்­கின்­றது. மேற்­கூ­றிய தீர்­வு­க­ளுக்கு மிகச் சிறந்த உற்­பத்­தி­யாக இது உள்­ளது என்­பது ஆராய்ச்­சிகள் மூல­மாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. 45 புரா­தன மூலப்­பொ­ருட்­களை உப­யோ­கித்து தயா­ரிக்­கப்­ப­டு­கின்ற இந்த உற்­பத்தி 21 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சந்­தையில் நிலை­பெற்று, மக்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுத்­துள்ள சந்­தா­ன­லேப வர்த்­த­க­நா­மத்தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆரோக்­கி­யம்­மிக்க ஆயுள்­வேத சருமப் பரா­ம­ரிப்பு உற்­பத்­தி­களை அதி­யுயர் தரத்தில் வழங்கி, இன்று வரை நாட்டில் 1 ஆவது ஸ்தானத்தில் திகழும் வர்த்­த­க­நா­ம­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

Last modified on Tuesday, 01 March 2016 08:12