Tuesday, 18 February 2020
சந்திரிக்காவுடன் ஆட்டம் போட்டத்தை நினைவு கூர்ந்த ரணில்

சந்திரிக்காவுடன் ஆட்டம் போட்டத்தை நினைவு கூர்ந்த ரணில் Featured

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஆட்டம் போட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


நாடாளமன்றில் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவின் நண்பர் என விமல் வீரவன்ச ரணிலை கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தாம் சந்திரிக்காவுடன் நடனப் பள்ளியில் பயின்றதாகத் தெரிவித்துள்ளார்.