கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை வரையறுக்க தீர்மானம் Featured
18 July 2016
கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனியொரு நபரான கண்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மூன்று பேரைக் கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இது தொடர்பிலான யோசனைத் திட்டம் ஒன்றை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார்.
புதிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு எவ்வித தடையும் கிடையாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.