நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் நாமல் Featured
18 July 2016
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நீதிமன்றில் நாமலுக்கான பிணை மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்
இதேவேளை 70 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் கடந்த 11ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப்பலனாய்வு அதிகாரிகளால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.