Thursday, 13 December 2018

Latest News

ஸ்ரீ.ல.சு கட்சியின் சார்பில் போட்டியிட 25 வீத பெண்களுக்கு வாய்ப்பு

Thursday, 21 July 2016 11:08

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் 25 வீதமான பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர் உண்ணாவிரதத்திற்கு முடிவு

Thursday, 21 July 2016 11:07

யாழ்ப்பாண சிறைகளிலுள்ள கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் அவசரகாலநிலைமை அறிவிப்பு

Thursday, 21 July 2016 11:04

துருக்கியில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் பாவனையில் முன்னிலை வகிக்கும் இலங்கை

Thursday, 21 July 2016 11:01

போதை மற்றும் மதுபாவனை இலங்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய ரங்கா

Thursday, 21 July 2016 10:58

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி 2011 ஆம் ஆண்டு செட்டிக்குளம் பிரதேசத்தில் விபத்திற்கு உள்ளானத்தில் அதில் பயணித்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செயயப்பட்ட பீ அறிக்கை போலியானது என தெரியவந்துள்ளது.

சந்திரிக்காவுடன் ஆட்டம் போட்டத்தை நினைவு கூர்ந்த ரணில்

Thursday, 21 July 2016 10:55

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஆட்டம் போட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொகுதிவாரி அடிப்படையில் 2017 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்- ஜனாதிபதி

Wednesday, 20 July 2016 11:26

புதிய தொகுதிகளின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் எதிர்வரும் வருட முதல் காலாண்டில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தக்கூட்டம் நேற்று இரவு இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்டது.

இதன்போது உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் கட்சிக்குள் கொண்டு வரவேண்டிய உள்ளக மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்தக்கலந்துரையாடலில் கட்சியின் போசகர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் பங்கேற்றார்.

அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Wednesday, 20 July 2016 11:24

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Popular News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை ஹெரோயினுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த…