Wednesday, 21 November 2018
ஆப்பிள் டிவிக்கு புதிய App

ஆப்பிள் டிவிக்கு புதிய App Featured

ஆப்பிளின் புதிய MacBook Pro அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஆப்பிள் டிவிக்கு புதிய Appன் அறிமுகமும் நடைபெற்றது .

ஆப்பிள் டிவிக்கு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட Appகள் அதன் ஸ்டோரில் உள்ளன.

2,000 gamesகள் மற்றும் 1,600 content apps என்பன காணப்படுகின்றன .

நேற்று “டிவி” என பெயரிடப்பட்டுள்ள புதிய ஆப் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்த ஆப் மூலம் நாம் ஆப்பிளின் iPad ,iPhone உட்பட பல்வேறு தயாரிப்புகளில் பார்க்கும் நிகழ்ச்சிகளின் தகவல்கள்

சேமித்துவைத்து நமக்கு தெரிவிக்கும் .

நேரலை நிகழ்ச்சிகள் தொடர்பான ட்விட்டரில் கருத்துக்களை தெரிவிக்கும் மற்றும் உரையாடும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.