ஆப்பிள் நிறுவனம் 2012-ம் ஆண்டு MacBook Proவை அறிமுகப்படுத்தியது.
13 இன்ச் MacBook Pro மற்றும் 15 இன்ச் MacBook Pro இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன .
இதில் Function Key களை அகற்றி விட்டு touch screen Touch Barஐ அறிமுகப்படுத்தியுள்ளது .
13 இன்ச் MacBook Pro
13 இன்ச் MacBook Proகளில் இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன .
புதியTouch Bar மற்றும் Fingerprint வசதிகளுடன் கூடிய 2.9GHz dual-core i5 பிராஸசரும் 8GB RAMம் கொண்டது.
மெலிதாகவும் எடை குறைவாகவும் இருக்கும்.
இரண்டாவது வகையாக 13 இன்ச் MacBook Proவானது புதிய Touch Bar மற்றும் Fingerprint வசதிகள் இல்லாமல்
2.0GHz dual-core i5 ப்ரோசிஸோர் மற்றும் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
15 இன்ச் MacBook Pro
Touch Bar மற்றும் Fingerprint வசதிகளுடன் கூடிய 2.6GHz dual-core i7 ப்ரோசிஸோர் மற்றும் 16GB RAM கொண்டது.
பிரகாசமான திரையும், இரண்டு மடங்கு வேகமாகவும், சிறந்த ஸ்பீக்கர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2MacBook Proகளை பொறுத்தவரையில் முழுமையான touch screen ஆக வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த வாடிக்கையாளர்களுக்கு
Touch Bar மட்டும் touch screen ஆக வெளியிட்டமை ஏமாற்றத்தை அளித்துள்ளது .
அத்தோடு SD Card போர்ட் நீக்கப்பட்டமை அதிருப்தியை தந்துள்ளது .
இன்னும் 3 வாரங்களில் சந்தைக்கு வரும் என்று சொல்லப்பட்டதோடு
விலையானது $1799 தொடக்கம் $2399 வரை என்று கூறப்பட்டுள்ளது.