Wednesday, 19 September 2018
Bradley Cooper கொடுத்த இன்ப அதிர்ச்சி

Bradley Cooper கொடுத்த இன்ப அதிர்ச்சி Featured

பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராட்லீ கூப்பர் (Bradley Cooper)...
நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


கடந்த அக்டோபர் 22ம் திகதி ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில்
Meaghan Carrigan மற்றும் Nick Barnicle இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர் .
திருமணத்தன்று நிக்கின் நண்பரும் நடிகருமான ப்ராட்லீ கூப்பர் திடிரென்று வருகை தந்து தம்பதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்
இவரின் வருகையால் அந்த பகுதி பரபரப்பானதோடு பலரும் ப்ராட்லீ கூப்பரை சந்திக்க வந்தனர் .
ப்ராட்லீ கூப்பரை மிகவும் எளிமையாக நடந்துகொண்டார் ;தம்பதிகளை வாழ்த்தி விடைபெற்றார் ;அவரின் வருகை அந்த தம்பதிகளுக்கு
மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக திருமண புகைப்படபிடிப்பாளர் தெரிவித்தார்