Latest News
மீண்டும் திரைக்குவரும் கபாலி
Friday, 28 October 2016 13:05பண்டிகை காலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிப்பெறுவது வழக்கம் .
சௌந்தர்யாவின் இயக்கத்தில் தனுஷ்
Friday, 28 October 2016 12:53சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா.
விரைவில் வருகிறது தரமணி
Friday, 28 October 2016 12:17கற்றது தமிழ் தங்கமீன்கள் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ராமின் இயக்கத்தில் அடுத்து உருவாகும் திரைப்படம் ‘’தரமணி’’ .
மாதுரி தீக்ஷித்தை புகழும் பிரபுதேவா
Friday, 28 October 2016 12:0520 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடன இயக்குனராக நடிகராக வலம் வருபவர் பிரபுதேவா .
அமிதாப்பின் அபிமானத்தைப்பெற்ற இயக்குனர் ராஜமௌலி
Friday, 28 October 2016 11:02அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரின் கவனத்தையும் தற்போது பெற்றுள்ளது .
காஷ்மோராவால் கார்த்திக்கு வந்த சோதனை
Friday, 28 October 2016 10:04கார்த்தியின் காஷ்மோரா திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
உலகம் முழுவதும் பரவும் தென்கொரிய ZOMBIE
Thursday, 27 October 2016 17:53Zombie வகை திரைப்படங்கள் சினிமாவுக்கு புதிதல்ல. உலகம் முழுவதும் பல திரைப்படங்கள் இருந்தாலும்
இந்த ஆண்டு வெளியான Train to Busan திரைப்படம் அதிக புகழ் அடைந்துள்ளது.
முதன் முதலில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் T.ராஜேந்தர்
Thursday, 27 October 2016 15:37திரையுலகில் 20 வருடங்களுக்கு மேலாக தனி ஆவர்த்தனம் புரிபவர் விஜய T.ராஜேந்தர் . இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் என்று தசாவதானியாக
திகழும் T.ராஜேந்தர் தனது படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ளார் .