Latest News
இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி
Friday, 18 March 2016 08:48உலக இருபது 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
கிறிஸ் கெய்லின் வான வேடிக்கையுடன் மேற்கிந்திய தீவுகள் வெற்றி!
Thursday, 17 March 2016 08:46உலகக் கிண்ண 20இற்கு 20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.
நியூசிலாந்திடம் படு தோல்வியடைந்த இந்தியா அணி!
Wednesday, 16 March 2016 07:08நக்பூரில் இன்று ஆரம்பமான உலக கிண்ண t20யின் முதலாவது போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
ஓமான் அணியின் ஓர் மலிங்க!
Tuesday, 15 March 2016 08:02இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணியில் விளையாடும் முனிஸ் அன்சாரி, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவைப் போன்று பந்துவீசி அனைவரையும் வியக்க வைக்கிறார்.
மாற்றங்களுடன் இந்தியா சென்றடைந்த இலங்கை கிரிக்கெட் அணி!
Thursday, 10 March 2016 06:43டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது.
விராட் கோஹ்லியுடன் சண்டையிட்டது ஏன்? கவுதம் கம்பீர் விளக்கம்
Thursday, 10 March 2016 08:39ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
6ஆவது முறையாகவும் கிண்ணம் இந்தியா வசம்
Monday, 07 March 2016 08:06இந்தியா - பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிய ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
மார்டின் குரோவ் காலமானார் ; முன்னாள் வீரர்கள் அனுதாபம்
Friday, 04 March 2016 08:06நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், எழுத்தாளர் மற்றும் ஒலிபரப்பாளர் மார்டின் குரோவ் தனது 53ஆவது வயதில் காலமாகியுள்ளார்.