Friday, 05 March 2021

Latest News

மனைவி வந்த நேரம்.. காதல் சொட்ட சொட்ட பேசிய ரஹானே

Monday, 14 December 2015 08:06

திருமண வாழ்க்கை தன்னை முழுமையாக மாற்றி விட்டதாக இந்திய துடுப்பாட்ட வீரர் ரஹானே மனம் திறந்து பேசியுள்ளார்.

உலகக் கிண்ண இருபதுக்கு - 20 அணிகளின் அட்டவணை!

Saturday, 12 December 2015 10:17

இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பயணமாகிறது 20 வயதிற்குட்பட்ட றகர் குழு

Friday, 11 December 2015 07:03

இலங்கை தேசிய றகர் குழுவின் 20 வயதிற்கு கீழ்பட்ட குழுவினர் 20 ஆவது ஆசிய இளைஞர் றகர் போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று 11 ஆம்திகதி சிங்கப்பூர் பயணமாகின்றனர்.

தவான் பந்துவீச்சில் சந்தேகம்: பரிசோதனை செய்யும் ஐசிசி

Thursday, 10 December 2015 09:08

தவான் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால், அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

குசேல் பெரேரா ஊக்கமருந்து பாவணை! அணியிலிருந்து அதிரடியாக நீக்கம்!

Monday, 07 December 2015 20:24

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளமை உறுதியானதையடுத்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரரை தெரிவுசெய்யும் இறுதி பட்டியல் வெளியீடு

Tuesday, 01 December 2015 22:21

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரருக்கான பலன் டோ விருதுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப்: 200 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி

Friday, 28 August 2015 10:27

உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில்

Popular News

WTA டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்துவருகிறது .
நியூ­ஸி­லாந்­து­ட­னான முத்­தொ­டர்­க­ளையும் இழந்த­தை­யிட்டு நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம்.
விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி…
ஆசிய ஸ்கேட்டிங் போட்டிகள் தற்போது சீனாவின் லிஷுய் நகரில்  நடைபெற்றுக்கொண்டிருக்கையில்