Friday, 05 March 2021

Latest News

ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது மெஸ்ஸிக்கு!

Tuesday, 29 December 2015 10:57

நட்­சத்­திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீரர் விருதை தன­தாக்­கி­யுள்ளார்.

அமீரின் உள்ளடக்கத்திற்கு சிரேஷ்ட பாகிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு

Monday, 28 December 2015 08:38

ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டில் தடைவிதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் அமீர் பாகிஸ்தான் அணியில் இணைக்கப்பட்டமைக்கு ஒருநாள் அணித் தலைவர் அஷார் அலி மற்றும் மொஹமட் ஹாபீஸ் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

குசாலிற்கு நான்காண்டு போட்டித் தடை

Friday, 25 December 2015 21:46

இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் குசால் ஜனித் பெரேராவிற்கு நான்காண்டு போட்டித் தடை விதிக்கப்படவுள்ளது.

நல்ல அணியை அமைக்க ஒன்றரை வருடமாவது செல்லும் : சங்கக்காரா

Monday, 21 December 2015 08:20

இலங்கை அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில், நல்ல அணியை அமைக்க ஒன்றரை வருடமாவது செல்லும் என இலங்கை அணியின் முன்னாள் அணி தலைவர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகியது உறுதி!

Saturday, 19 December 2015 08:46

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஷ் போட்டியில் சங்கா..!

Friday, 18 December 2015 09:15

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்கார முதல்முறையாக பிக் பாஷ் லீக்போட்டியில் களமிறங்குகிறார்.

ஆண்டின் சிறந்த விளையாட்டு நட்சத்திர விருது செரீனா வில்லியம்ஸிற்கு

Thursday, 17 December 2015 09:10

அமெ­ரிக்க டென்னிஸ் வீராங்­கனை செரீனா வில்­லியம்ஸ் இந்த ஆண்டின் சிறந்த விளை­யாட்டு நட்சத்திரத்திற்கான விருதை வென்­றுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் தொடர் கைவிடப்பட்டது

Wednesday, 16 December 2015 08:37

மும்பை தாக்­கு­த­லுக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்­தியா விளை­யா­ட­வில்லை. இந்த நிலையில் இந்­தியா ­பா­கிஸ்தான் இடையே போட்டி தொடர் நடத்த இரு­நாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவு செய்­தன.

Popular News

WTA டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்துவருகிறது .
நியூ­ஸி­லாந்­து­ட­னான முத்­தொ­டர்­க­ளையும் இழந்த­தை­யிட்டு நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம்.
விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி…
ஆசிய ஸ்கேட்டிங் போட்டிகள் தற்போது சீனாவின் லிஷுய் நகரில்  நடைபெற்றுக்கொண்டிருக்கையில்