Friday, 05 March 2021

Latest News

கிறிஸ் கெய்லின் புதிய சாதனை! 12 பந்துகளில் 50 ஓட்டங்கள்!

Wednesday, 20 January 2016 08:45

இருபதுக்கு 20 போட்டிகளில் சாதனை மன்னனாக விளங்கும் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார்.

விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி?

Tuesday, 19 January 2016 10:34

விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று சந்தேகப்படுவதற்கான ஆதாரங்கள், பிபிசி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவை இணைந்து முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன்னிப்பு கோரிய சங்கக்கார!

Monday, 18 January 2016 09:04

பிக் பாஷ் லீக் டி20 தொடரின் ஹோ பார்ட் ஹுரிகேன்ஸ் அணியில் சிறப்­பாக விளை­யாட முடி­யாமல் போன­தற்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அந்த அணியின் வீர­ரு­மான குமார் சங்­கக்­கார மன்னிப்பு கோரி­யுள்ளார்.

நியூஸியிடம் முத்தொடர்களையும் இழந்ததையிட்டு கவலையடைகிறோம்

Friday, 15 January 2016 07:45

நியூ­ஸி­லாந்­து­ட­னான முத்­தொ­டர்­க­ளையும் இழந்த­தை­யிட்டு நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம்.

சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட ஆலோசகர் மார்வன் அத்தபத்து!

Thursday, 14 January 2016 08:28

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆலோசகராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கால்பந்து விருது மெஸ்சிக்கு!

Wednesday, 13 January 2016 09:15

ஆர்ஜன்டீன கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கழகத்தின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்ஸி உலக கால்பந்து விருதை 5 ஆவது முறையாக தட்டிச் சென்றார்.

டில்ஷானை ஓய்வு பெறுமாறு குடிபோதையில் திட்டிய பார்வையாளர்

Tuesday, 12 January 2016 05:27

திலகரத்ன டில்ஷானை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுமாறு குடிபோதையில் இருந்த பார்வையாளர் ஒருவர் திட்டியுள்ளார்.

கெய்லுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டுமாம்! இயன் செப்பல்

Sunday, 10 January 2016 11:43

பெண் நிருபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லுக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இயன் செப்பல் வலியுறுத்தியுள்ளார்.

Popular News

WTA டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்துவருகிறது .
நியூ­ஸி­லாந்­து­ட­னான முத்­தொ­டர்­க­ளையும் இழந்த­தை­யிட்டு நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம்.
விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி…
ஆசிய ஸ்கேட்டிங் போட்டிகள் தற்போது சீனாவின் லிஷுய் நகரில்  நடைபெற்றுக்கொண்டிருக்கையில்