Latest News
அணித்தலைவர் மலிங்க : உபதலைவர் மெத்தியூஸ்!
Wednesday, 03 February 2016 10:03இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் ஆகிய போட்டித் தொடருக்கு லசித் மலிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
விராட் கோலி முதலிடம்
Tuesday, 02 February 2016 10:24ஐ.சி.சி. இருபதுக்கு20 போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
மாஸ்டர் சம்பியன்ஸில் அசத்தும் மஹேல
Monday, 01 February 2016 10:13ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் விளையாடும் மாஸ்டர் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் கில்கிறிஸ்ட் அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஆஸி.க்கு எதிரான இருபதுக்கு -20 தொடரை கைப்பற்றியது இந்தியா!
Saturday, 30 January 2016 08:48அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது.
இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் : 196 ஓட்டங்களால் இலங்கை வெற்றி!
Friday, 29 January 2016 10:2619 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றியீட்டி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
குலாம் போடிக்கு 20 ஆண்டுகள் போட்டித் தடை
Thursday, 28 January 2016 09:40தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடி 20 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணி பந்துவீச்சு ஆலோசகரானார் வாஸ்!
Saturday, 23 January 2016 08:03இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மெக்ஸ்வெல் இல்லாமல் ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்
Friday, 22 January 2016 09:22இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 4–0 என முன்னிலையில் உள்ளது.