Friday, 05 March 2021

Latest News

நடு­வரை சுட்­டுக்­கொன்றார் கால்­பந்து வீரர்; அதிர்ச்­சியில் ஆர்­ஜென்­டீனா

Thursday, 18 February 2016 07:21

ஆர்­ஜென்­டீ­னாவின் டோபா மாகா­ணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்­பந்து போட்­டியின் வீர­ர் ஒருவர் தனக்கு சிவப்பு அட்டை காட்­டிய நடு­வரை சுட்­டுக்­கொன்­றுள்ளார். சீஸஸ் புளோரஸ்(வயது 48) என்ற நடு­வரே உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

நெய்மரின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் அனுமதி

Wednesday, 17 February 2016 08:30

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பிரேஸிலின் கால்பந்து வீரர் நெய்மரின் 340 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு நீதமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிம்­பாப்வே கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டது

Tuesday, 16 February 2016 07:44

உலகக்கிண்ண இரு­ப­துக்கு 20 தொட­ருக்­கான சிம்­பாப்வே குழாம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கைக்கெதிரான 20இற்கு 20 தொடரை வென்றது இந்தியா!

Monday, 15 February 2016 11:26

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை 2-1 எனும் அடிப்படையில் இந்தியா கைப்பற்றியது.நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா தொடரை கைப்பற்றியது.

பதிலடிகொடுத்த இந்தியா 69 ஓட்டங்களால் வெற்றி

Saturday, 13 February 2016 11:11

இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபது -20 போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

7 தங்கம் வென்றார் மெத்தியூ

Thursday, 11 February 2016 09:48

தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் ஏழு தங்­க­ப்ப­தக்­கங்­களை வென்ற இலங்­கையின் நீச்சல் வீரர் மெத்­தியூ அபே­சிங்க புதிய சாத­னையை நிலை­நாட்­டினார்.

மெக்­கலம் விடைபெற்றார்

Tuesday, 09 February 2016 10:38

நியூ­ஸி­லாந்தின் ஒருநாள் அணித்­த­லைவர் பிரண்டன் மெக்­கலம் சர்­வ­தேச ஒரு நாள் போட்­டி­க­ளி­லி­ருந்து விடை­பெற்­றுள்ளார்.

யசீருக்கு தடை

Monday, 08 February 2016 09:27

பாகிஸ்தான் சுழற்­பந்து வீச்­சாளர் யசீர் ஷாவுக்கு, தடை செய்­யப்­பட்ட ஊக்க மருந்­தினை உட்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்டில் மூன்று மாதங்கள் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

Popular News

WTA டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்துவருகிறது .
நியூ­ஸி­லாந்­து­ட­னான முத்­தொ­டர்­க­ளையும் இழந்த­தை­யிட்டு நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம்.
விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி…
ஆசிய ஸ்கேட்டிங் போட்டிகள் தற்போது சீனாவின் லிஷுய் நகரில்  நடைபெற்றுக்கொண்டிருக்கையில்