Latest News
இலங்கையை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி!
Wednesday, 02 March 2016 08:31இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
விராட் கோஹ்லிக்கு ஐ.சி.சி அபராதம்
Tuesday, 01 March 2016 08:08ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி யில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விராட் கோஹ்லிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.
பங்களாதேஷூடன் தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்!
Tuesday, 01 March 2016 08:05இலங்கை அணியின் தோல்விக்கு தான் பொறுப்பெற்றுக் கொள்வதாக பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் தலைவராக செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூஸ் கூறியுள்ளார்.
இலங்கை அணி பங்களாதேஷிடம் வரலாற்றுத் தோல்வி!
Monday, 29 February 2016 07:56ஆசிய கிண்ண டி20 வரலாற்றில் இலங்கை அணி முதல் முறையாக பங்களாதேஷிடம் தோல்வியடைந்தது.
கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பிரண்டன் மெக்கலம்
Friday, 26 February 2016 08:08அவுஸ்திரேலிய – நியூஸிலாந்து அணிகள் மோதிய 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ் ட்சர்ச் நகரில் நடந்தது.
ஆசிய கிண்ணத்தில் முதலாவது வெற்றியை இந்தியா பதிவுசெய்தது!
Thursday, 25 February 2016 09:09இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நேற்று தொடங்கியது. இதுவரையில் ஒருநாள் போட்டியாக விளையாடப்பட்டு வந்த ஆசியக் கிண்ணம் இந்தத் தடவைதான் இருபதுக்கு 20 போட்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசிய கிண்ணம் இன்று ஆரம்பம்
Wednesday, 24 February 2016 08:21ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி
Tuesday, 23 February 2016 09:11லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்பந்து வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலாக பதிவானது.