Latest News
ஹிஜாப் அணிய இந்திய வீராங்கனை மறுப்பு
Monday, 31 October 2016 16:27ஈரான் தலைநகர் தெக்ரானில் 9-வது 'ஆசிய ஏர்கன்' துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள்
வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது .
ஆசிய ஹாக்கியில் மீண்டும் சாம்பியனானது இந்தியா
Monday, 31 October 2016 14:27ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி மலேசியாவின் குவான்டன் நகரில் இடம்பெற்றது . நேற்று ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டி இடம்பெற்றது .
சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
Friday, 28 October 2016 14:59WTA டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்துவருகிறது .
அண்டி மரே விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
Monday, 11 July 2016 11:45இரண்டாவது தடiவாயக பிரித்தானிய வீரர் அண்டி மரே விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஒலிம்பிக் சுடர் மீது நீர் ஊற்ற முயற்சி செய்த நபர் கைது
Tuesday, 28 June 2016 11:05பிரேசிலில், ஒலிம்பிக் சுடர் மீது நீர் ஊற்ற முயற்சி செய்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மெத்யூஸ் இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகமே
Friday, 24 June 2016 10:01இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்றைய தினம் நடைபெறவுள்ள இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் பங்கேற்பதே சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது.
நியூஸிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது!
Wednesday, 23 March 2016 10:49இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்தது நியூஸிலாந்து.
அபாரமான வெற்றி இலக்கு! துரத்தியடித்த இங்கிலாந்து!
Saturday, 19 March 2016 08:39தென்னாபிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.