ஐஸ்லாந்து பாராளுமன்ற தேர்தல், சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது .
இதில், ஆளும் சுதந்திர கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கடும் போட்டி இருந்தது.
மொத்தம் 63 ஆசனங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பைரேட்ஸ் கட்சி 10 இடங்களிலும்
எதிர்க்கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆளும் சுதந்திரக்கட்சி வெறும் 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையே பெற்றது .
இதனையடுத்து அந்நாட்டின் தற்போதைய பிரதமர் Sigurður Ingi Jóhannsson தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.