இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்கட்சியான சோஷியலிஸ்ட் கட்சியினர் கூறிவந்தனர்.
கடந்த 2015 டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனையடுத்து பாராளுமன்றத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி பிரதமரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பொது வாக்கெடுப்பில் ரஜோய்க்கு ஆதரவாக பெரும்பாலான பார்லி., உறுப்பினர்கள் வாக்களித்தனர் .
இதனையடுத்து மீண்டும் ஸ்பெய்ன் பிரதமராக ரஜோய் தேர்வு செய்யப்பட்டார்.