Thursday, 13 December 2018
ஆசிய ஸ்கேட்டிங் போட்டிகள் : தங்கம் வென்றது தென்கொரியா

ஆசிய ஸ்கேட்டிங் போட்டிகள் : தங்கம் வென்றது தென்கொரியா

ஆசிய ஸ்கேட்டிங் போட்டிகள் தற்போது சீனாவின் லிஷுய் நகரில்  நடைபெற்றுக்கொண்டிருக்கையில்


ஸ்கேட்டிங் போட்டிகளில் தென் கொரியா அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டது .
இந்தியா உட்பட 5 அணிகள் இறுதி போட்டியில் பங்கேற்றன .
வெள்ளிப்பதக்கத்தை சீனா பெற்றுக்கொள்ள
 முதன் முறையாக இந்தியா வெண்கலப்பதக்கம் வென்று சாதித்துள்ளது .
கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா பதக்கம்  வென்றமை இதுவே முதல் முறையாகும் .


Media