இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப்,
ஸ்லோவாக்கிய வீராங்கனையான சிபுல்கோவாவை எதிர்த்து விளையாடினார் .
இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார் சிபுல்கோவா.
இது முதல் அதிர்ச்சியாக அமைந்தது .
இந்த தோல்வியை ஈடுகட்ட கடுமையாக போராடினார் ஹாலெப்.
ஒருகட்டத்தில் இரு வீராங்கனைகளும் 6-6 என்று சமநிலை பெற்றனர்.
இதைத்தொடர்ந்து டைபிரேக்கர் வழங்கப்பட்டது.
இதில் வெற்றிபெற்ற சிபுல்கோவா, 6-3, 7-6 (7-5) என்ற செட்கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தினார்.