கனடாவைச் சேர்ந்த Milos Raonic ஐ இறுதிப் போட்டியில் வீழ்த்தி மரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
6-4 7-6 (7-3) 7-6 (7-2) என்ற அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இறுதியில் மரே வெற்றியீட்டினார்.
1935ம் ஆண்டு பிரட் பெரிக்கு பின்னர் அண்டி மரே விம்பிள்டன் பட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பெற்றக்கொண்ட பிரித்தானியர் என்ற பெருமையை பெற்றுக்கொள்கின்றார்.
இந்த வெற்றி பெரு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.