Friday, 05 March 2021
ஒலிம்பிக் சுடர் மீது நீர் ஊற்ற முயற்சி செய்த நபர் கைது

ஒலிம்பிக் சுடர் மீது நீர் ஊற்ற முயற்சி செய்த நபர் கைது Featured

பிரேசிலில், ஒலிம்பிக் சுடர் மீது நீர் ஊற்ற முயற்சி செய்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேக நபர் நீரை ஊற்ற முயற்சித்துள்ளமை கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்தில் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சிறுத்தைப்புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


Media