உபாதை காரணமாக முதலாவது ஒருநாள் போட்டியின் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது மெத்யூஸ் ஆடுகளத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
தசை பிடிப்பு உபாதையினால் மெத்யூஸ் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று எக்பெஸ்டனில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
மருத்துவர்கள் இன்றைய தினம் சோதனை நடத்தியதன் பின்னரே அன்ஜலோ நாளைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.